English-Tamil-German Dictionary

Online-Dictionary Deutsch-Tamil: Begriff hier eingeben!
 
Show more results      
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

Share |
28606 translation pairs
EditGermanTamil      [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]DateChecked by
Nebenfrau வைப்பாட்டி 12.04.2014, 11:02 Admin
Geliebter அன்புக்குரியவர் 12.04.2014, 11:00 Admin
nachladen மறுஊட்டம் 12.04.2014, 10:54 Admin
Bewusstsein மனச்சான்று 12.04.2014, 10:51 Admin
Taxi வாடகைச் சிற்றுந்து 12.04.2014, 10:46 Admin
Taxi வாடகைக் சீருந்து 12.04.2014, 10:44 Admin
fachübergreifend பலதுறை 10.04.2014, 22:20 Admin
aufgeschobene Zahlung ஒத்திவைக்கப்பட்ட செலுத்துகை 08.04.2014, 20:15 Admin
Nachzugsaktie பின்னுரிமைப் பங்கு 08.04.2014, 20:15 Admin
Verzugsaktien தவணைப்பங்கு 08.04.2014, 20:15 Admin
verzögert தள்ளிப் போடப்பட்ட 08.04.2014, 20:15 Admin
Anwartschaftsrente பின்செலுத்தும் ஆண்டுத்தொகை 08.04.2014, 20:15 Admin
Spinett இறகுவடிவ நரப்பிசைக் கருவி வகை. 07.04.2014, 22:04 Admin
Jungfernfahrt வெள்ளோட்டம் 07.04.2014, 22:00 Admin
Geburtsname திருமணத்துக்கு முன்னுள்ள ஒரு பெண்ணின் பெயர் 07.04.2014, 22:00 Admin
Jungfernrede முதற்பேச்சு 07.04.2014, 21:56 Admin
Jungfernrede கன்னிப்பேச்சு 07.04.2014, 21:56 Admin
jungfräulich மணமாகாத இளம் பெண் 07.04.2014, 21:53 Admin
Zeitstrahl காலநேர வழி தடம் 06.04.2014, 16:22 Admin
Schwelle ஒரம் 30.03.2014, 10:09 Admin
Entstehung உயிர்த்தளிர்ப்பு 30.03.2014, 10:09 Admin
Flitterwochen தேன்நிலவு 30.03.2014, 09:58 Admin
Bohren துளையிடல் 27.03.2014, 20:22 Admin
etabliert பொது நடைமுறை 24.03.2014, 20:40 Admin
entzündet தீப்பற்றுதல் 24.03.2014, 20:38 Admin
Pyramide நாற்கூம்பு 24.03.2014, 20:38 Admin
Begeisterung புகழ்தல் 22.03.2014, 20:14 Admin
Blitzableiter இடி தாங்கி 20.03.2014, 20:29 Admin
Überspannungsableiter இடி தாங்கி 20.03.2014, 20:27 Admin
angeklagt குற்றம் சாட்டப்பட்ட 19.03.2014, 21:17 Admin
Kuchen அணிச்சல் 15.03.2014, 17:47 Admin
bioabbaubar உடைக்க கூடியது 15.03.2014, 17:47 Admin
Zusatz இணைப்பு 06.03.2014, 21:17 Admin
kristallklar தெள்ளத்தெளிவாக 27.02.2014, 20:45 Admin
Papst திருத்தந்தை 27.02.2014, 20:40 Admin
Stoffwechsel வளர்சிதைமாற்றம் 27.02.2014, 20:38 Admin
lauern பதுங்கு 25.02.2014, 18:11 Admin
Steckdose பிடிப்பான் 23.02.2014, 11:36 Admin
anerkennen அங்கீகரிப்பது 23.02.2014, 11:19 Admin
Krebs நண்டு 09.02.2014, 14:10 Admin
bescheiden தாழ்மையுடன் 03.02.2014, 21:51 Admin
Ruhm மகிமை 01.02.2014, 16:58 Admin
Geschicklichkeit திறமை 30.01.2014, 20:58 Admin
Handfertigkeit கைப்பக்குவம் 30.01.2014, 20:57 Admin
handhaben கையாளுதல் 30.01.2014, 20:50 Admin
gebührenfrei கட்டணமில்லா 28.01.2014, 21:12 Admin
Coracle வத்தை 28.01.2014, 21:09 Admin
Beteiligung பரிமாறிக்கொள்ளும் 26.01.2014, 21:58 Admin
verbinden இனைந்த 26.01.2014, 21:56 Admin
nichts ist stärker als Du, hab Mut! உன்னைவிட பலசாலி எவரும் இல்லை தைரியமாகயிரு! 26.01.2014, 21:47 Admin
Palindrom இருவழியொக்கும் 20.01.2014, 21:19 Admin
Vollmond நிறைமதி 20.01.2014, 21:17 Admin
Titan டைட்டான் 20.01.2014, 21:15 Admin
Dessous நார்மடித்துணிமணி 20.01.2014, 21:09 Admin
Damenunterwäsche பெண்களின் உள்ளுடைத் தொகுதி 20.01.2014, 21:09 Admin
Totengedächtnis இறந்தோர் ஆன்மா அமைதி அடையப் பாடப்படும் பாடல் 18.01.2014, 19:09 Admin
Barde பாணர் 18.01.2014, 19:05 Admin
Betrug சூது 15.01.2014, 21:21 Admin
Täuschung ஏமாற்றுதல் 15.01.2014, 21:21 Admin
Charmeur மந்திரத்தால் மயக்குபவர் 15.01.2014, 21:17 Admin
Stachel கோகிலம் 15.01.2014, 21:09 Admin
untergraben கீழ் தோண்டினால் 15.01.2014, 21:05 Admin
befreit விடுவித்தல் 11.01.2014, 19:32 Admin
langwierig நீடித்த 11.01.2014, 19:31 Admin
chronisch நாட்பட்ட 11.01.2014, 19:31 Admin
Allheilmittel அனைத்து நோய் மருந்து 11.01.2014, 19:24 Admin
Durchsicht பார்வையிடல் 11.01.2014, 19:13 Admin
Kobold பூதம் 11.01.2014, 19:12 Admin
gesucht seek என்பதன் இறந்த-காலமுடிவெச்ச வடிவம் 11.01.2014, 19:10 Admin
Unfug குறும்புத்தனம் 11.01.2014, 19:04 Admin
Klagebefugnis வழக்குரிமை 04.01.2014, 17:33 Admin
medizieren மருந்தளி 24.12.2013, 18:28 Admin
medizinisch behandeln மருந்து அளி 24.12.2013, 18:28 Admin
Einfühlungsvermögen புரிந்துணர்வு 24.12.2013, 18:25 Admin
Mitgefühl ஒத்துணர்வு 24.12.2013, 18:25 Admin
faszinieren வசப்படுத்து 24.12.2013, 18:21 Admin
hypnotisieren வசியம் செய் 24.12.2013, 18:21 Admin
Wie der Vater, so der Sohn. அப்பனைப் போல பிள்ளை 22.12.2013, 18:10 Admin
Okra வெண்டிக்காய் 22.12.2013, 18:08 Admin
Symbiose உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்திருத்தல். 08.12.2013, 19:04 Admin
Verdorbenheit மனமாசு 08.12.2013, 19:03 Admin
Sittenlosigkeit நடத்தைக்கேடு 08.12.2013, 19:03 Admin
verpflichtend கட்டாயமாக 08.12.2013, 18:46 Admin
verbindlich கட்டளைச் சார்ந்த 08.12.2013, 18:46 Admin
einkerkern சிறைபடுத்துதல் 08.12.2013, 18:36 Admin
Kleinmut அச்சம் 08.12.2013, 18:34 Admin
Feigherzigkeit கோழைத்தனம் 08.12.2013, 18:34 Admin
Verzagtheit பேடித்தனம் 08.12.2013, 18:34 Admin
zurückweisen மறு 08.12.2013, 18:29 Admin
abstoßen விலக்கு 08.12.2013, 18:29 Admin
abwehren தடுத்து நிறுத்து 08.12.2013, 18:29 Admin
abweisen துரத்து 08.12.2013, 18:29 Admin
bedauerlicherweise வருந்ததக்க 08.12.2013, 18:21 Admin
erinnernd நினைவூட்டுவதாக உள்ளது 08.12.2013, 18:19 Admin
schmückte அலங்கரிக்கப்பட்ட 08.12.2013, 18:15 Admin
blinken மின்னுகிறது 04.12.2013, 18:27 Admin
Seidenraupenzucht பட்டுப்புழுவியல் 04.12.2013, 18:25 Admin
geschätzter Wert கணிப்பின் மதிப்பு 04.12.2013, 18:25 Admin
als Information தங்களின் கவனத்திற்கு 04.12.2013, 18:22 Admin
Gelassenheit சமநிலை 04.12.2013, 18:19 Admin
Gehaltsliste ஊதிய பட்டியல் 04.12.2013, 18:16 Admin
Buschmesser வெட்டுக்கத்தி 20.11.2013, 20:27 Admin
seltsam விசித்திரமான 20.11.2013, 20:27 Admin
erlassen உத்தரவு 20.11.2013, 20:27 Admin
anordnen கட்டளை 20.11.2013, 20:27 Admin
relativ ஒப்பீட்டளவில் 20.11.2013, 20:25 Admin
bizarr வேறுபட்ட 20.11.2013, 20:24 Admin
voraussagend முன்கணிக்கும் 17.11.2013, 09:27 Admin
Weltenbummler பரவலாக பயணம் செய்தவர்கள் 10.11.2013, 21:00 Admin
hervorragend மிக உயர்ந்த 10.11.2013, 21:00 Admin
in der Luft schweben அங்கும் இங்கும் திரிந்து இரு 10.11.2013, 21:00 Admin
untunlich இலகுவாக முடிக்க முடியாத 10.11.2013, 20:56 Admin
Ursache காரணம் 10.11.2013, 20:53 Admin
schweben வட்டமிடு 04.11.2013, 20:49 Admin
Glückseligkeit நிறைவான மகிழ்ச்சி 04.11.2013, 20:49 Admin
juristisch தடயவியல் ஆய்வு 04.11.2013, 20:44 Admin
Schnupftabak மூக்குப்பொடி 26.10.2013, 09:48 Admin
Gesinnung ஒழுங்கமைதி 26.10.2013, 09:46 Admin
Pyramide பட்டைக்கூம்பு 22.10.2013, 21:43 Admin
Pyramide பிரமிடு 22.10.2013, 21:43 Admin
Flugzeug விண்ணுந்து 22.10.2013, 21:43 Admin
Trapez சரிவகம் 22.10.2013, 21:43 Admin
Sanddüne மண் குவியல் 22.10.2013, 21:30 Admin
Düne மணற்குன்று 22.10.2013, 21:30 Admin
Tauschhandel பணமில்லாமல் பரிமாற்றம் செய்தல் 19.10.2013, 19:34 Admin
Heiler சுகப்படுத்துபவர் 19.10.2013, 19:34 Admin
zerrissen கிழிக்கப் பட்ட 18.10.2013, 06:53 Admin
Prahlerei சவடால் 16.10.2013, 22:03 Admin
prahlen வீண்பெருமை 16.10.2013, 21:46 Admin
Speisesaal அசனசாலை 13.10.2013, 15:09 Admin
Torturm கோட்டை 13.10.2013, 15:02 Admin
unheilvoll தீமைக்குறியான 13.10.2013, 14:57 Admin
unheilvoll வியப்பதற்குரிய 13.10.2013, 14:57 Admin
versöhnlich சாதகமான 10.10.2013, 20:47 Admin
Selbstgefälligkeit தன்னிறைவு 10.10.2013, 20:47 Admin
Verkleidung வேடம் 06.10.2013, 16:56 Admin
unberechtigt உத்தரவில்லாத 06.10.2013, 09:19 Admin
unbefugt அனுமதியில்லாத 06.10.2013, 09:19 Admin
Tatsachen verdrehen மழுப்புதல் 06.10.2013, 09:16 Admin
Ausflüchte machen மழுப்புவது 06.10.2013, 09:16 Admin
Futter தீவனம் 05.10.2013, 19:02 Admin
Artenvielfalt பல்லுயிர் பெருக்கம் 05.10.2013, 18:59 Admin
Air-Condition காற்று சீராக்கி 05.10.2013, 18:58 Admin
Entwickler உருவாக்குனர் 03.10.2013, 09:51 Admin
Ohnmacht மயக்கம் 03.10.2013, 09:51 Admin
zusammenfassen முடிவுப்பகுதி 03.10.2013, 09:49 Admin
beratend கலந்தாய்வு 01.10.2013, 21:44 Admin
begehren விருப்பங்கொள்கிறது 24.09.2013, 20:51 Admin
Abtretung விட்டுக்கொடுத்தல் 22.09.2013, 21:09 Admin
Räude சிரங்கு 22.09.2013, 19:20 Admin
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2014