| A | - | B | - | C | - | D | - | E | - | F | - | G | - | H | - | I | - | J | - | K | - | L | - | M | - | N | - | O | - | P | - | Q | - | R | - | S | - | T | - | U | - | V | - | W | - | X | - | Y | - | Z |
|
|
|
|
| How to search: | ||
| You can search equivalent English word for known Tamil word and vice versa. Entries in English will be recognised accordingly and search result will be displayed.Your input can be a complete word or partial. At least, two letters to be inputted. | ||
UK Visas APPLICATION FORM - TRANSLATION |
| [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | ||
| About You [ukvisa] | உங்களைப்பற்றி | |
| advocated adj. [ukvisa] | துணை காரணம் | |
| applicable [ukvisa] | பொருத்தமான, பிரயோகிக்கத்தக்க | |
| to apply [ukvisa] | விண்ணப்பம் செய், விண்ணப்பித்தல் | |
| Are they travelling with you [ukvisa] | அவர்கள் உங்களுடன் பயணம் செய்கின்றர்களா? | |
| Are you employed (including part time e.g. students) [ukvisa] | நீங்கள் தொழில் செய்பவரா? அல்லது பகுதி நேர வேலை செய்பவரா? மாணவர்களா? | |
| Civil Partner [ukvisa] | உரிமையான சமுகத்துணை | |
| committed adj. [ukvisa] | ஈடுபடுதல் | |
| concerned adj. [ukvisa] | சம்பந்தப்பட்ட | |
| criminal [ukvisa] | குற்றம், பயங்கரவாதம், சட்டத்தை மீறுதல் | |
| current location [ukvisa] | இப்போதைய இருப்பிடம் | |
| Date of Expiry [ukvisa] | முடிவடையும் திகதி | |
| Date of Issue [ukvisa] | வழங்கபப்பட்ட திகதி | |
| Day time contact telephone number [ukvisa] | பகல் நேரம் தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கம்? | |
| deported adj. [ukvisa] | நாடு கடத்தப்படுதல் | |
| Did you have any criminal convictions in any country? [ukvisa] | உங்களுக்கு எந்த நாட்டிலாவது குற்றம் செய்ததாக குற்றசாட்டு இருக்கின்றதா? | |
| Did you have any distant family in the UK? [ukvisa] | உங்களுக்கு தூரத்து உறவினர் UK யில் இருக்கின்றார்களா? | |
| Did you have any friends in the UK [ukvisa] | உங்களுக்கு நண்பர்கள் UK இருக்கின்றர்களா? | |
| distant family [ukvisa] | தூரத்து உறவினர்கள் | |
| Do you have any children? [ukvisa] | உங்களுக்கு பிள்ளைகள் இருக்கின்றார்களா? | |
| Do you own assets‚ for example property? [ukvisa] | உங்களுக்கு சொந்தமான சொத்து உள்ளதா? | |
| Do you receive any income from any source other than employment [ukvisa] | நீங்கள் வேறு விதத்தில் வருமானம் பெறுகின்றீர்ளா? உங்களுடைய தொழில் தவிர்ந்த | |
| Do you receive any income from any source other than employment‚ including friends or family? [ukvisa] | தொழில் தவிர்ற்த, வேறு வருமானங்கள் உங்கள் துணைவர் அல்லது நண்பர்கள் மூலம் உள்ளதா? | |
| employment [ukvisa] | வேலை, தொழில் | |
| genocide [ukvisa] | குற்றம் செய்ய தூண்டப்பட்டவரா? | |
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2010 |