<<
Browsing page 1 of 82
>>
| Englisch | Tamil |
| [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | |
| Cabbage [bot.] | முட்டைக்கோஸ், கோவா |
| cabbage [bot.] | வெள்ளைக்கோவா |
| cabby | வாடகை வண்டி ஓட்டுநர் |
| cabin | ஒரு சிறு அறை |
| cabin | குடிசை |
| cabinet [pol.] | மந்திரிசபை, அமைச்சரவை |
| cabinet | அந்தரங்க அறை |
| Cable [comp.] | கம்பி, வடம் |
| cable car | கம்பி வண்டி |
| cablegram | கடல் வழி அனுப்பும் தந்தி |
| cables | உறுதியான கம்பிக் கயிறு |
| cabman | வண்டி ஓட்டுநர் |
| cacao | கொக்கோ |
| cache | பதுக்ககம் |
| cache memory | பதுக்கு நினைவகம் |
| cachet | தரத்தைக் குறிக்கும் அடையாளம் |
| cackle | கொக்கரிப்பு |
| cactus | கள்ளிச் செடி, கள்ளி |
| cactus | நாகதாளி |
| caculator [TA] | கணிப்பான் |
| cad | போக்கிரி |
| cadaver [med.] | பிணம் |
| cadence [mus.] | (பாடலின் இனிய) தாளம் |
| to cadge | யாசி, மற்றவரை அண்டி வாழ் |
| cafe | தேநீர்ச்சாலை, உணவகம் |
<<
Browsing page 1 of 82
>>
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2010 |