English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
 
Word begins with    
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

22029 translation pairs
<<    Browsing page 1 of 50    >>
EnglischTamil
  [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]
dab சற்றுக் கிறுக்குத்தனம்
dab மென்மையாக அடித்தல் (அ) தட்டுதல்
dabble தெளி, நீரில் விளையாடு
dabbler கலைப் பிரியன்
dachshund நீண்ட செவிகளையுடைய ஒரு வகைக் குட்டையான நாய்
dacoit கொள்ளை கூட்டத்தை சேர்ந்தவன்
dad அப்பா
daddy [family] அப்பா
daemon மறைநிரல், ஆவி
daffodil [bot.] பேரரளி
daffy adj. முட்டாள்தனமான, பைத்தியக்காரத்தனமான, மன நோயுள்ள
daft adj. பைத்திய, லூசு
daftness உதவாக்கரை, முட்டாள்த்தனம்
dag (பெண்களின்) அடர்த்தியான கூந்தல்
Dagger குத்துவாள்
DAHLIA [bot.] சீமையல்லி
daily adj. தினம், ஒவ்வொரு நாளும், அன்றாடம், தினசரி, அனுதினம்
daily chrores தினசரிக்கடன்கள்
daily wages தினக்கூலி
dairy பால் பண்ணை; பால் அல்லது பால் பொருட்களை பதப்படுத்தவோ விற்கவோ செய்யும் வணிக
dais அரங்கம்; மேடை; மேடையரங்கம்
DAISY [bot.] வெளிராதவன்
DAISY [bot.] வெளிராதவப்பூ
dale பள்ளத்தாக்கு
dam அணைக்கட்டு
<<    Browsing page 1 of 50    >>
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2010