English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
 
Word begins with    
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

22032 translation pairs
<<    Browsing page 1 of 39    >>
EnglischTamil
  [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]
e-commerce மின் வர்த்தகம்
E-commerce [comp.] மின் வணிகம்
E-Learning மின்வழிக்கற்றல்
E-mail [comp.] மின்னஞ்சல்
E-mail address [comp.] மின்னஞ்சல் முகவரி
e-news மின்ச்செய்தி
each ஒவ்வொரு; ஒவ்வொன்று
each time, every time ஒவ்வொ௫ நேரமும்
eager adj. ஆசை
eagerly adj. ஆர்வமான, கடின உழைப்புமிக்க
eagerly adv. ஆர்வமுடன், ஆவலுடன், எழிச்சியுடன்
eagerness ஆர்வம்
eagle [zool.] கழுகு
eagle கழுகு
eaglet கழுகு குஞ்சு
Ear காது, செவி
ear காது , செவி (யானையின் காதினை முறம் என்று கூறுவர்)
Ear boring காது குத்துதல்
ear splitting noise காதை பிளக்கும் சத்தம்
ear-marked ஒதுக்கிவைத்த
ear-ring தோடு
earache [med.] காதுக்குத்து
eardrum பேரிகை, மேளம், செவிப்பறை மென் தோல்
earl முடியரசின் மாநிலப் பிரதிநிதி
earl ஆங்கில பிரபு, துரை
<<    Browsing page 1 of 39    >>
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2010