English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
 
Word begins with    
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

22032 translation pairs
<<    Browsing page 1 of 43    >>
EnglischTamil
  [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]
fable நீதிக்கதை, கட்டுக்கதை
fabric துணி
fabric printing block புடைவையிலச்சடிக்குங்கட்டை
to fabricate போலியாகத் தயார் செய்; புனைதல்
fabricate story கதையை இட்டுக்கட்டு
fabrication [tech.] புனைதல்
fabulous adj. அபரிதமான
facade முன் தோற்றம்
face முகம்
face cream முகத்திற்கு பூசும் களிம்பு அல்லது கிறீம்
face mask முக மூடி
face powder முகப் பவுடர் (பொடி), பூசல்மா
face to face talk முகம்பார்த்து பேசுதல்
facebook முகப்பு குறிப்பு புத்தகம்
faceless adj. முகமற்ற, அடையாளமற்ற
facial expression முகபாவம்
facial expression முகபாவனையால் நடித்தல்
facial soap உடலுக்குப் பயன்படும் சவர்க்காரம்
to facilitate எளிதாக்கு; உதவு
facilitator ஒருங்கிணைப்பாளர்
facilities வளாகம்
facility வசதி
facsimile சரியான நகல்
fact உண்மைச் சம்பவம், உண்மைக் கதை
fact sheets தகவல் இதழ்கள்
<<    Browsing page 1 of 43    >>
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2010