English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
 
Word begins with    
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

22032 translation pairs
<<    Browsing page 1 of 33    >>
EnglischTamil
  [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]
habile adj. கையடக்கமான, செளகரியமான, இயக்கச் சுலபமான
to habilitate பல்கலைக் கழக விரிவுரையாளராகத் தகுதி பெறு
habit பழக்கவழக்கம்
habitable adj. வசிக்கத்தக்க
habitat இருப்பிடம்
habitat இயற்கையாக செழித்து வளரும் பகுதி
Habitation வசிப்பிடம்
habitual adj. வழக்கமான (usual)
habitual offender வாடிக்கைக் குற்றவாளி
habitually நிரங்தர, தோடர்ச்சியான, உறுதியான
habitus ஒழுக்கம், நடை, மரபு
to hack வெட்டு
hack கண்டம் துண்டமாக வெட்டுவது
Hack saw blade ரம்பக் கத்தி
hacker கொந்தர், கள்வன், தாக்கி
hackers இணையத் திருடர்கள்
hackneyed adj. நன்கு பாவித்த, நன்கு பாவித்து தேய்ந்த, கந்தையான
had a food சாப்டியா
had been அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து exp:-He had been speaking in English.
hades நரகம்
haemoglobin [tech.] குருதிக்குளோபின், ஈமோகுளோபின்
haemorrhoids [med.] மூலநோய்
haggard adj. நோய் அல்லது பட்டினி காரணமாக இளைத்த அல்லது மெலிந்த
hail ஆலங்கட்டி மழை, சிறு சிறு உருண்டைகளாக விழும் பனிக் கட்டி மழை
hailstone சிறிய பனிக் கட்டி உருண்டை
<<    Browsing page 1 of 33    >>
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2010