<<
Browsing page 1 of 7
>>
| Englisch | Tamil |
| [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | |
| to jab | (பூச்சி) கடித்தல் |
| jack fruit | பலாப் பழம் |
| jackal | நரி |
| Jacket [comp.] | உறை |
| jacket [clo.] | மேல் சட்டை |
| Jackfruit [bot.] | பலாப்பழம் |
| jacob | யாக்கோபு, ஈசாக்கின் இரண்டாவது குமாரன், எத்தன், ஏமாற்றுக்காரன் |
| jactitation | ஜம்பமாகப் பேசு, தற்பெருமை கொள் |
| jade | பல வர்ணங்களில் உள்ள விலை உயர்ந்த கல் |
| jaffna | யாழ்ப்பாணம் |
| Jaggery [food] | வெல்லம் |
| jaguar | சிறுத்தை வகை |
| jai ho | இந்தியர்களின் தேசபற்று வார்த்தை, வெற்றி கொள் |
| jail | சிறை |
| jain | மகாவீரரால் போதிக்கப்பட்ட மதத்தை பின்பற்றுபவர்கள் |
| jainism | சமணம் |
| jam [food] | பழக்கலவை, பழச்சாறு, பழப்பாகு, ஜாம் |
| jam | போக்குவரத்து நெரிசல் |
| jam [food] | பழத்தில் செய்யப்படும் இனிப்பு பதார்த்தம் |
| January | தை |
| Japan | யப்பான், ஜப்பான் |
| Japanese | யப்பானியக் குடிமகன் |
| jape | தமாஷ் செய்தல் |
| jar | ஜாடி |
| jargon | பிதற்றல் |
<<
Browsing page 1 of 7
>>
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2010 |