English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
 
Word begins with    
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

22029 translation pairs
<<    Browsing page 1 of 6    >>
EnglischTamil
  [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]
kaarseva புனித சேவை
kale [bot.] பரட்டைக்கீரை
kaleidoscope பல உருவங்களைக் காட்டக்கூடிய குழாய் வடிவிலான கருவி
kangaroo கங்காரு என்ற ஆஸ்திரேலிய மிருகம்
karate கராட்டி, கராத்தே, வெறுங்கை வீர விளையாட்டு
karma கர்மம் முன்வினைப்பயன்
kayak ஏஸ்கிமோவினர் பாவிக்கும் படுகு, துருவப் பகுதிப் படகு
keds காலணி
keen ஆர்வம் மிகுந்த
keenly adv. (கலந்துரையாடல், விவாதம்) கடுமையான
keep வை
to keep கவனமெடு, ஆதரி
keep back (hold away) a secret.
keep back தள்ளீ நில், நிறுத்தி வை.
keep closed மூடிவை
keep in check கட்டுப்பாட்டில் வை
keep it secret யாருக்கும் சொல்லாதே
to keep track பின்தொடர், கண்கானி
keep your body young உடலை இளமையாக்கிவை
keeping பொறுப்பு, மேற்பார்வை, பாதுகாப்பு
keeping (உணவுப் பொருட்கள்) பாவிக்கக்கூடிய
keepsake ஞாபகக் குறிப்பொருள், ஞாபகார்த்த மலர்
keg சிறிய பீப்பா
kennel நாய்க்கூண்டு
kerb ஓரக்கல், சாலையோரக்கல்
<<    Browsing page 1 of 6    >>
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2010