<<
Browsing page 1 of 42
>>
| Englisch | Tamil |
| [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | |
| maangement structure | மேளாண்மை அமைப்பு |
| macabre | பயங்கரமான |
| to macerate | வீங்கு, (புளித்த மா) போங்கு, (கண்) வீக்கமடை |
| macerate | பட்டினியால் இளைத்துப் போ |
| machette | அறிவாள் |
| Machine [comp.] | இயந்திரம் |
| machine-readable adj. | கணிப்பொறியால் வாசிக்கத்தக்க (கடவுச்சீட்டு) |
| machineries | இயந்திரங்கள் |
| machinery | இயந்திர சாதனங்கள் |
| machinery | பணிபுரியும் குழு |
| machinist | இயந்திர நுணுக்கங்களில் தேர்ந்தவர் |
| mackerel | ஒருவகை மீன் |
| mackintosh [clo.] | மழை அங்கி |
| macro | பெரும |
| macro adj. | பெறிய, தேசியளவு |
| Macroevolution | பாரிய கூர்ப்பு |
| Macros [comp.] | ஆணைத்தொகுப்பு |
| mad adj. | பைத்தியம் |
| mad cow disease [med.] | மாட்டுப் பைத்திய நோய் |
| madam | திருவாட்டி |
| madcap | பித்தன், அறிவிழந்தவன், வெறியன் |
| madden | பைத்தியமாக்கு, வெறியூட்டு |
| maddening | பைத்தியமாக்குதல் |
| made adj. | செய்த |
| made me angry | வெறுபேத்து |
<<
Browsing page 1 of 42
>>
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2010 |