<<
Browsing page 1 of 20
>>
| Englisch | Tamil |
| [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | |
| to nacharbeiten, arbeitete nach, nachgearbeitet | பரதிபண்ணு, சரி செய், ஈடுகட்டு |
| nail | நகம் |
| nail | ஆணி |
| nail file | நகம் அரவும் அரம் |
| nail polish | நக மெருகு, நகப் பூச்சு |
| nail scissors | நகம் வெட்டும் கத்தரிக்கோல் |
| naive adj. | கபடமற்ற, வேகுளித்தனமான |
| naive user [comp.] | கற்றுக்குட்டி |
| naked adj. | நிர்வாணமாக, உடையில்லாத, அம்மணம், வெளிப்படையான, கவசமற்ற (பாதுகாப்பு இல்லாத) |
| name | பெயர் |
| Name [comp.] | பெயர் |
| name | பெயர் |
| nameless adj. | பெயர் அற்ற, புகழ் அற்ற |
| namely | குறிப்பிட்டது போல, அதாவது |
| namenlos, unbenannt adj. | பெயரில்லாத, அறிமுகமில்லாத |
| nameplate | பெயர்ப் பலகை |
| names | பெயர்கல் |
| Nannoplankton | நனோப் பிளாங்தன், நனோ மிதப்பிகள், நனோ மிதவையுயிர்கள் |
| nanny | வெவிலித் தாய் |
| nano [tech.] | (Nano = 10**-9), மிக நுண்ணிய |
| Nanomaterial | நனோப் பதார்த்தம் |
| nanomechanics [TA] | மீ நுண் இயந்திரவியல் |
| nanometer [tech.] | நேனோமீட்டர் |
| Nanoscale | நனோவளவிடை |
| nanoscience | மீ நுண் அறிவியல் |
<<
Browsing page 1 of 20
>>
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2010 |