English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
 
Word begins with    
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

22032 translation pairs
<<    Browsing page 1 of 24    >>
EnglischTamil
  [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]
O-level [educ.] பள்ளி இறுதித் தேர்வு
oaf முட்டாள், மூடன்
oaf முட்டாள்
oak சிந்தூர மரம்
oak tree ஒக் மரம்
oar துடுப்பு
oars துடுப்பு, சுக்கான்
oases பாலைவனம்
oasis பாலைவனச்சோலை
oat ஓட்ஸ் தானியம்
oath சத்தியப் பிரமாணம், உறுதிமொழி, பற்றுறுதி
Oats [bot.] ஓட்ஸ்
obedience கீழ்ப்படிதல், உத்தரவுப்படி நடத்தல்
obedient adj. கீழ்ப்படிந்துள்ள, கடமைப்படி நடக்கும்
obeisance மரியாதை, அஞ்சலி, வரவேற்புக் கரகோசம்
obeisance வந்தனம், வணக்கம்
obese மிகவும் பருத்து இருத்தல், கொழுத்த
obesity பருமந்தனம்
obesity பருமனான சரீரம்
to Obey கீழ்படி
obey கீழ்ப்படிந்து, அனுசரித்து நட
obey the judgement தீர்வுக்கு கட்டுப்படு
obituary இறந்ததைத் குறித்த அறிக்கை, இறப்புச் செய்தி
obituary தூயர்பகிர்வோம்
obituary notice மரண அறிவித்தல்
<<    Browsing page 1 of 24    >>
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2010