<<
Browsing page 1 of 65
>>
| Englisch | Tamil |
| [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | |
| p.m. | (posrt meridiem) பிற்பகல் |
| paasword | கடவுச்சொல் |
| paayasam | பாயசம் |
| pace | வேகம், துரிதம் |
| pacemaker [med.] | இதயத்துடிப்பை சீராக்க உடலின் உள்ளே இதயத்துடன் பொருத்தப்படும் கருவி |
| pacific adj. | சாந்தமான, அமைதியான, சமாதானமான |
| pacifier | சமாதானத்தை விரும்புபவர், சமாதானத்திற்கு வழிகோல்பவர் |
| pacifist | ஆயுதப் போராட்டத்திற்கு எதிரான கொள்கை உடையவர் |
| to pacify | சமாதானப்படுத்து |
| pacify | சமாதானமாக்கு, சாந்தப்படுத்து, எதிர்ப்பை அடக்கு |
| pack | பொருள்களை முறையாக அடுக்கி வை |
| package | பொட்டணம், தொகுப்பு |
| package [comp.] | பொதி |
| package [TA] | உறையீடு |
| packages | சிப்பம், பார்சல் |
| packaging | பொதிகட்டுதல் |
| packaging paper | பார்சல் கட்டப்படும் கடுதாசி |
| packboard | கடுதாசி அட்டை, கடுதாசி அட்டைப் பெட்டி |
| packer | பொதி கட்டுபவர், வீடு மாறும் பொது பொதி செய்பவன் |
| packet [TA] | சிறிய பார்சல், பொதி |
| packet [comp.] | தகவல் பெட்டகம் |
| packet [TA] | பொட்டலம், பொதி |
| packing [tech.] | பொதித்தல் |
| pact | ஒப்பந்தம் |
| pad | மெத்தை, திண்டு, சொற்களைப் பெருக்கும் மேடை |
<<
Browsing page 1 of 65
>>
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2010 |