English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
 
Word begins with    
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

22032 translation pairs
<<    Browsing page 1 of 5    >>
EnglischTamil
  [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]
to quack கத்து -வாத்து-
quad பல மடங்கான
quadrangle நாற்க்கோணம்
quadratic quotient இருபடி ஈவு
quadrilateral [math.] நாற்கரம்
quadripartite adj. நான்கு பாகங்களுடைய
quadruple நான்கு மடங்கான, நான்கு பங்கான
quadruple நான்மடங்கு
quagmire காலை உள்ளிழுக்கும் சேற்று நிலம், புதை குழி, சதுப்பு நிலம், சகதி
quail [zool.] காடை
quake நில நடுக்கம், அதிர்வு
qualification தகுதி, தராதரம்
qualifications தகுதிகள்
qualified adj. தகுதியுள்ளவர்கள்
to qualify தகுதி பெறு
to qualify தராதரம் பெறு, தகுதியோடு
qualities தன்மைகள்
quality தன்மை, தரம்
quality தரம்
quality control தரக் கட்டுப்பாடு
quality control circle தரக்கட்டுப்பட்டுக் குழு
quality of life வாழ்க்கை தரம்
quality of work பணித்தன்மை
quality service தரமான சேவை
qualtiy தரம்
<<    Browsing page 1 of 5    >>
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2010