English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
 
Word begins with    
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

22032 translation pairs
<<    Browsing page 1 of 44    >>
EnglischTamil
  [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]
rabbit [zool.] முயல்
rabble [TA] ஒழுங்கீனமான கும்பல், கீழ்மக்கள்
rabid adj. (நாய்) வெறிநோய் உள்ள
rabid reaction வெறிச்செயல்
rabies [med.] விலங்குகளுக்கான நீர் வெறுப்பு நோய், (விலங்கு) வெறி நோய்
race இனம்
race ஓட்டப் பந்தயம்
race course [sports] குதிரைப்பந்தயத்திடல்
race management center [sports] பந்தயத்தில் பங்கு கொள்ளும் அமைப்பு, பந்தய அமைப்பில் பங்கு கொள்பவர்கள்
race track [sports] பந்தயத்தடம்
racecourse பந்தயம் நடைபெறும் இடம்
racehorse [sports] பந்தயக் குதிரை
racehorses [sports] பந்தயக் குதிரைகள்
racetrack ஓட்டப் பந்தயத் தடம்
raceway ஓட்டப் பந்தய ஓடுதளம்
rachitis [med.] குழந்தைகளுக்கு ஏற்படும் எலும்புருக்கி நோய், உயிர்ச்சத்துடி, கல்சியம்
racial conflict இனச் சண்டை, சாதிச் சாண்டை
racial riot சாதிச்சண்டை
racing [sports] ஓட்டப் பந்தயம்
racing பந்தயத்தில் ஓடுதல்
racism, racialism இனவெறி, சாதி வெறி
racist adj. இன வெறி தொடர்பான
racist இனவெறியன், சாதிவெறியன்
rack அடுக்கு
rack செருகு சட்டம்
<<    Browsing page 1 of 44    >>
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2010