<<
Browsing page 1 of 95
>>
| Englisch | Tamil |
| [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | |
| sabbat [relig.] | யூதர்களினால் ஓய்விற்காகவும், மத வழிபாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்ட வாரத்தின் ஏழாவது நாள் |
| sabot | மரக் காலணி |
| sabotage | சதித் திட்டம், நாச வேலை, கீழறுப்பு |
| to sabotage | நாசம் விளைவி |
| saboteur | நாசகாரச் செயல் செய்பவன் |
| sac | சாக்கு, பை |
| saccharine | இனிப்பூட்டும் இரசாயனப் பொருள் |
| saccharose [food] | கருப்பஞ் சீனி |
| sachem | செவ்விந்தியத் தலைவன் |
| sachet | சிறு பை |
| Sachin remained unbeaten throughout this game | சச்சின் இந்த போட்டி முழுவதும் தோல்வியடையாமல் இருந்தார் |
| sack | கோணிப்பை, வேலையிலிருந்து விலக்கு |
| sacrament [relig.] | (கிறிஸ்தவம்) புனித மதச்சடங்கு, ஞானக் குளிப்பு |
| sacred adj. | புனிதமான |
| sacred ash [relig.] | திருநீறு, விபூதி, நெற்றியில் இடப்படும் புனித அடையாளம் |
| sacredness | புனிதம், தெய்வீகம் |
| to sacrifice | காவுகொடு |
| sacrifice | தியாகம் செய் |
| sacrifice | தியாகம்; பலி |
| sacrilege [relig.] | தெய்வ நிச்தனை |
| sacrum [anat.] | இடுப்பு, இடுப்பு முள்ளந் தண்டு எலும்புடன் இணையும் பாகம் |
| sad adj. | துன்பம், இடர், இடுக்கன், துக்கம், துயரம், கவலை |
| sad day | துக்கமான நாள் |
| sadden | துயரப்படு, விசனமடை, துயரப்படச் செய் |
| saddened adj. | வேதனைக்குட்படுத்தியது |
<<
Browsing page 1 of 95
>>
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2010 |