<<
Browsing page 1 of 49
>>
| Englisch | Tamil |
| [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | |
| tab | கணினி. தத்தல், கணினி. (உலாவிகளில்) கீற்று. |
| Tab setting [comp.] | தத்தல் அமைப்பு |
| tabernacles | ஆசாரிப்புக்கூடாரம் |
| table | மேசை |
| table [comp.] | அட்டவணை |
| table cloth | மேசைத் துணி |
| table tennis [sports] | மேசைப் பந்து |
| table-leg | மேசைக்கால் |
| tablecloth | மேசை விரிப்பு |
| tablet | வில்லை, மாத்திரை |
| tabletop | அகன்ற பலமான பலகை |
| tableware | மேசை மேல் உள்ள (சாப்பிடுவதற்கான) பாத்திரங்கள் கத்தி, கரண்டி முதலியனவை |
| tabloid | சிறுபக்கச் செய்தித்தாள், சிறுமாத்திரை |
| taboo | தீண்டப்படாத, விலக்கப்பட்ட |
| tabular adj. | அட்டவணைப்படுத்திய, அட்டவணை முறையில் அமைக்கப்பட்ட |
| tabular form | அட்டவனை அமைப்பு |
| Tabulate [comp.] | பட்டியலிடு |
| tabulator [tech.] | பட்டியலாக்கி |
| tabulator clear key [tech.] | தத்தல் நீக்கு சாவி |
| tabulator mechanism [tech.] | பட்டியலாக்க முறைமை |
| tabulator setting [tech.] | பட்டியல் அமைவு |
| tabulator stop [tech.] | பட்டியல் நிறுத்தம் |
| tachometer | வேகமானி |
| tack | பொருத்தாணி |
| tacking | ஒட்டுத் தையல் |
<<
Browsing page 1 of 49
>>
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2010 |