<<
Browsing page 1 of 17
>>
| Englisch | Tamil |
| [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | |
| U-sity [educ.] | University என்ற ஆங்கில சொல்லின் சுருக்கம் |
| ubiquitous [TA] | எல்லா இடத்திலும் இருக்கிற |
| udder | மடி |
| ugliness | அசிங்கம், கண்றாவி |
| ugly adj. | கோரமான, அசிங்கமான |
| ulcer [med.] | புண்; வாய்ப்புண்; (குடற் புண்), உடலில் தோன்றும் கட்டி |
| to ulcerate | (புண்) அழுகிய நஞ்சடை, (பல் முரசு) அழுக்கடைந்து வீங்கு |
| ulceration [med.] | (புண்) அழுகி நஞ்சடைதல் |
| ullage | இழப்பு, தேய்ந்து போகுதல் |
| ultimate adj. | இறுதியான, கடைசியான |
| ultimately adj. | இறுதியில் |
| ultimatum | இறுதி நிபந்தனை, இறுதித் தீர்மானம் |
| ultra fiche [tech.] | மீ நுண்படலம் |
| ultra sound | கேளா ஒலி |
| ultra violet light [tech.] | புற ஊதா ஒளி |
| ultrasonic [med.] | அல்ரா ஒலி, கேளா ஒலி |
| ultrasonic [comp.] | கேளாஒலி மிகுநுண்ணொலி |
| ultraviolet | அல்ரா கதிர்வீச்சு, புறஊதா |
| Ultraviolet (uv) rays | புறஊதாக் கதிர்கள் |
| ululation | அலறல், ஊளை |
| umbilical cord | தொப்புள் கொடி |
| umbilical cord | தொப்பிள்கொடி |
| umbilicus | தொப்புள் |
| umbra [TA] | அடர்நிழல் |
| umbrage | மோதுதல், உத்வேகம் |
<<
Browsing page 1 of 17
>>
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2010 |