<<
Browsing page 1 of 14
>>
| Englisch | Tamil |
| [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | |
| vaaranam | வாரணம், யானை,ஆனை |
| vacancies | வேலை காலி, வேலை வழங்கப்படும் |
| vacancy | வெற்றிடம் |
| vacancy | காலியிடம் |
| vacant | காலி இடம், காலியானது |
| vacate | காலிபண்ணு |
| vacation | விடுமுறை நாட்கள் |
| to vaccinate [med.] | தடுப்பூசி |
| vaccination | தடுப்பு மருந்து |
| vaccination [med.] | அம்மை குத்துதல் |
| vaccine [med.] | தடுப்பு மருந்து |
| to vacillate | தயங்கு, (நிலம்) அதிர், நடுங்கு, அங்கும் இங்கும் ஊசலாடு |
| vacuum | வெற்றிடம், சூனியப் பிரதேசம், வெற்றிடம் சார்ந்த (காற்றில்லாத) |
| vacuum cleaner | தூசி உறிஞ்சி |
| vadai/vada | வடை |
| vaganond | ஊர்சுற்றி |
| vagina | யோனிக்குழாய் |
| vagina [anat.] | பென்ணுறுப்பு |
| vaginal delivery | சுகப்பிரசவம் |
| Vagrant | நாடோடி |
| vague | தெளிவில்லாத |
| vain | தற்பெருமை; வீண் |
| Valentine Day | காதலர் தினம், மாசி 14ம் திகதி |
| valiant | வீரமான |
| valid | சரியென நிருபிக்கக்குடிய, சட்டப்படி சரியான |
<<
Browsing page 1 of 14
>>
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2010 |