<<
Browsing page 1 of 31
>>
| Englisch | Tamil |
| [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | |
| wacky | ஒரு குறிப்பிட்ட விடயத்தில் தீவிர ஆர்வமாக அல்லது பைத்தியமாக இரு |
| wad | மெத்தென்று இருக்கச்செய்ய அடைக்கப்படும் பஞ்சு |
| wadding [clo.] | பருத்திப் பஞ்சு |
| wafer [food] | இனிப்பான மேல்லிய ரொட்டித் துண்டு, மாப்பொருளினால் செய்யப்படும் |
| wafer | சீவல் |
| waffle | சிறிய அப்பம் |
| to waft | ஊது, காற்று வீசு |
| wag | வால் ஆட்டு |
| wag | கோமாளி |
| wage | ஊதியம், சம்பளம் |
| to wage | தைரியமாக காரியத்தில் இறங்கு |
| wage earner | கூலி ஆட்கள் |
| wage tax | ஊதிய வரி, சம்பாத்திய வரி |
| wager | பந்தயம், பந்தயப் பொருள், பிணை |
| wages | கூலி |
| wagework | நாட்கூலி |
| waggery | சிரிப்பூட்டும் பேச்சு |
| to waggle | ஆட்டு, குலுக்கு |
| waggly adj. | இங்கும் அங்குமாக அசை கின்ற, ஈடாடுகின்ற, நடுங்குகின்ற |
| wagon | புகையிரதப் பெட்டி, சரக்கு வண்டி |
| wagoner | ஓட்டுநர், சாரதி |
| wagonload | வண்டிச் சுமை, பாரவண்டிச் சுமை |
| waif | நாதியற்றது, அநாதை |
| to wail | புலம்பு, துக்கம் கொண்டாடு |
| wainscot | சுவர்ப்பலகை |
<<
Browsing page 1 of 31
>>
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2010 |