<<
Browsing page 1 of 3
>>
| Englisch | Tamil |
| [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | |
| zaniness | முட்டாள்தனம், அறிவீனம் |
| zany | கோமாளித்தனம் |
| zap [tech.] | அழி |
| zap! | விரைவு! |
| zeal | பெரும் ஆர்வம், உற்சாகம் |
| zealot | அளவு மீறிய உற்சாகத்துடன் செயலாற்றுகிறவர், பித்தன் |
| zealously | ஆர்வமுள்ள |
| zealousness | ஆர்வம் |
| zebra [zool.] | வரிக்குதிரை |
| zebra crossing | வரிக்கொடு, நடப்போர் கடக்கும் இடம் |
| Zenana | குடும்பப் பெண்களுக்கென வீட்டில் தனியே ஒதுக்கப்பட்ட பகுதி |
| zenith | நடு உச்சி |
| zeppelin | 1900 ஆண்டளவில் Ferdinand von Zeppelin என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு வகை |
| zero | பூச்சியம் |
| Zero [comp.] | சுழி |
| zero [mil.] | சுழியம், |
| zero line | முன்னேறாத நிலை, வறுமைக் கோடு |
| Zero point energy | பூச்சியப் புள்ளிச் சக்தி, பூச்சியநிலைச்சத்தி |
| zero suppression [tech.] | சுழி அமுக்கம் |
| zeros | (எண்) பூச்சியம், சைபர் |
| zeroth track sensor [tech.] | சுழித்தட உணரி |
| zest | விருப்பம், ஆசை |
| zigzag | கோணல் மாணலான பாதை, வளைந்து வளைந்து செல்லும் வழி |
| zillion | மஹத்தான பெரிய எண்(மிலியன் , பிலியன் போன்று ) |
| zinc [chem.] | துத்தநாகம் |
<<
Browsing page 1 of 3
>>
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2010 |