Online-Dictionary English-Tamil
Show more results      
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)
Share  48429 translation pairs
Words
English Tamil German Time
locution கூற்று (சொற்றொடர்மூலம் வெளிப்படும் மொழியின் அடிப்படை அர்த்த அலகு) 26.08.2010, 19:37
theory கோட்பாடு (தகவல்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் பொது ஊகம் அல்லது கருத்து) 26.08.2010, 19:36
collective unconscious கூட்டு நனவிலி (ஒரு மக்கள் கூட்டம் பொதுவாகக் கொண்டுள்ள நனவிலி) 26.08.2010, 19:35
theoretical break கோட்பாட்டொறுத்தல் (கோட்பாடு சார்ந்த அணுகுமுறையில் இருந்து துண்டித்துக்கொள்ளுதல்) 26.08.2010, 19:34
logocentrism சொல்மையவாதம் (சொல்லை சிந்தனையின் அடிப்படை அலகாகக் கொள்ளும் ஒரு சிந்தனை முறை) 26.08.2010, 19:31
etymology சொல்பிறப்பியல் (சொற்களின் வேர்களையும் உருவாக்க முறைகளையும் ஆராயும் மொழியியல் பிரிவு) 26.08.2010, 19:30
discourse சொற்களன் (கருத்துப் பரிமாற்றம் நிகழும் மொழிச்சூழல் அல்லது பண்பாட்டுச்சூழல்) 26.08.2010, 19:18
versification செய்யுளாக்கம் (ஒரு கூற்றை யாப்பின் விதிகலுக்கு உட்பட்டு அமைத்தல்) 26.08.2010, 19:18
discourse சொல்லாடல் (மொழியில் அர்த்தத்தை கொடுப்பதும் கொள்வதுமாக நிகழும் பரிமாற்றம் அல்லது உரையாடல்) 26.08.2010, 19:16
free verse சுதந்திர கவிதை (யாப்பற்ற கவிதை) 26.08.2010, 19:14
narrator சொல்லி (கதையைச் சொல்பவன். கதைக்குள் இவன் வரலாம் வராமலும் இருக்கலாம்) 26.08.2010, 19:13
catharsis சுத்திகரணம் (படைப்பின் துயரத்தை தானும் அனுபவிக்கும் வாசகன் அடையும் மன மேம்பாடு) 26.08.2010, 19:13
deconstruction தகர்ப்பமைப்பு (படைப்பை வாசகன் குறிகளாக உடைத்து தனக்குரிய படைப்பை உருவாக்கி பொருள்கொள்ளும் 26.08.2010, 19:12
subject தன்னிலை (மொழியில் உருவாகும் தான் என்னும் நிலைபாடு) 26.08.2010, 19:08
logic தர்க்கம் (ஒரு கருத்திலிருந்து இன்னொன்றை உருவாக்கும் செயல்) 26.08.2010, 19:07
vision தரிசனம் (ஒட்டுமொத்த நோக்கு. சாராம்ச நோக்கு) 26.08.2010, 19:05
apology தன்னிலையுரை (தன் தரப்பை விளக்கிச் சொல்லும் உரை) 26.08.2010, 19:04
auto biography தன்வரலாறு (தன் வாழ்க்கையை தானே சொல்லும் நூல்) 26.08.2010, 19:03
soliloquy தனிமையுரை (தனித்திருக்கும் கதாபாத்திரம் தானே உரையாடிக்கொள்வது) 26.08.2010, 19:02
ego தன்முனைப்பு (தன் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் காணும் நிலை) 26.08.2010, 19:01
Individualism தனிமனிதவாதம் (தனிமனிதனை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் அணுகும் உருவாக்கும் முறை) 26.08.2010, 18:59
Cliche தேய்வழக்கு (பழக்கத்தால் பொருளிழந்துபோன சொல்லாட்சி) 26.08.2010, 18:58
Triteness தேய்நடை (பழக்கத்தால் பொருளிழந்துபோன நடை) 26.08.2010, 18:57
concrete திண்மம் (புறவயமான திட்டவட்டமான ஒன்று) 26.08.2010, 18:57
communication தொடர்புறுத்தல் (பொருளை முன்வைப்பவன் பெறுபவனிடம் கொள்ளும் தொடர்பு) 26.08.2010, 18:56
Pamphlet துண்டுப்பிரசுரம் (தனியாக அச்சிட்டு வினியோகிக்கப்படும் சிறிய கட்டுரை) 26.08.2010, 18:54
Tragedy துன்பியல் (துன்பத்தில் முழுமைகொள்ளும் கலை நோக்கு) 26.08.2010, 18:53
Myth புராணிகம் (தொன்றுதொட்டு வழங்கிவரும் கதை அல்லது நம்பிக்கை) 26.08.2010, 16:02
Grand Narrative பெருங்கதையாடல் (ஒட்டுமொத்த சமூகத்தையும் தழுவியபடி உருவாக்கப்படும் புனைவுகள்) 26.08.2010, 16:01
Parole புறமொழி (பேசும்போது நாம் புறத்தே கேட்டு புரிந்துகொள்ளும் மொழி) 26.08.2010, 15:57
Other பிறன்(தன்னை ஒரு இருப்பாக உணரும் ஒருவன் அறியும் மற்றவர்) 26.08.2010, 15:55
Split personality பிளவாளுமை(ஒரு மனிதன் மன அளவில் இரு மனிதர்களாகப் பிளவுறும் உளச்சிக்கல்) 26.08.2010, 15:52
Humanism மனிதாபிமானம் (மனிதன் மீதான அன்பிலிருந்து உருவாகும் உலகநோக்கு) 26.08.2010, 15:49
values மதிப்பீடுகள் (சமூகம் முக்கியமாக கருதும் நடத்தைமுறைகள்) 26.08.2010, 15:48
Fantasy மிகுபுனைவு(கற்பனை மூலம் உருவாக்கப்பட்ட கனவுச்சாயல் கொண்ட புனைவுமுறை) 26.08.2010, 15:48
Irony முரண்நகை (முரண்பாட்டின் மூலம் உருவாகும் நகைச்சுவை. அதிகமும் விமரிசனத்தன்மை கொண்டது) 26.08.2010, 15:45
Paradox முரண்பாடு (ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துக்கள் அல்லது உண்மைகள்) 26.08.2010, 15:44
Depression மனத்தளர்வு (மனச்சோர்வு மூல உருவாகும் செயலின்மை) 26.08.2010, 15:43
Methodology முறைமை(கருத்துக்களை உருவாக்கவும் பரிசீலிக்கவும் கடைப்பிடிக்கப்படும் வழிமுறை) 26.08.2010, 15:43
Motif மூலக்கருத்து (ஒரு சிந்தனைக்கு அடிப்படையாக உள்ள முதல் கருத்து) 26.08.2010, 15:40
Seite: 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 >> 38

Tamil-English-German dictionaries

Welcome to Tamil-English-German dictionaries with spell check. It's the attempt to create a platform where users from all over the world can share their knowledge in the field of translations. Every visitor can suggest new translations and correct or confirm other users' suggestions. There are several possibilities to support the project. If you consider tamildict.com to be useful and worth your help, it would be great if you could join the community of contributors.

English to Tamil translation dictionary

For English to Tamil translation, enter the English word you want to translate to Tamil meaning in the search box above and click 'SEARCH'.

Tamil to English translation dictionary

For Tamil to English translation, you have several options to enter Tamil words in the search box above.

1. Cut & Paste your Tamil words (in Unicode) into the box above and click 'SEARCH'.

2. If you are familiar with Romanised Transliteration, you can select the Translate Unicode Tamil to English button above and start typing in English. While you type English letters phonetically, and hit the space bar, these will be automatically converted into Tamil letters. For e.g., if you type ammaa in English and press the space bar, it will be converted into அம்மா.

Convert Numbers to Tamil words

To convert numbers to Tamil words, enter the number in the search box above and click 'SEARCH'. Do not use separators, such as commas. For example, if you key in 655 and click SEARCH, this will be translated to அறுநூற்றிஐம்பத்தியைந்து The maximum number allowed is 9999 (nearly ten thousand). This feature of our dictionary helps you to learn Tamil numbers very quickly.

Disclaimer: The correctness of the translations cannot be guaranteed (nobody is perfect), but all input will be checked carefully. If you spot an error, please report it using the Edit button located next to each translation within the search results.

Do you have any new Tamil words? Please let us know those words.
Those words will be added into this dictionary.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better