| English | Tamil [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | German | Date | Checked by | |
| centroid | மையக்கோட்டுச் சந்தி | 02.09.2010, 12:26 | marimuthu | ||
| altitude | குத்துக்கோடு | 02.09.2010, 12:15 | marimuthu | ||
| aliquot parts | மிச்சமில்லாப் பகுதிகள் | 02.09.2010, 12:15 | marimuthu | ||
| abscissa | அச்சுத்து|ரம் | 02.09.2010, 12:14 | marimuthu | ||
| to move away from | மாற்றிக்கொள், மாறு | 01.09.2010, 13:17 | C. Annamalai | ||
| buddy | its like .. டா.. (சரிடா...) | 31.08.2010, 11:12 | Mohanesh | ||
| to accost | வந்தனம், ஏற்புரை | ansprechen | 31.08.2010, 08:45 | Anonym | |
| hubby | கணவன் | Ehemann | 31.08.2010, 07:58 | Anonym | |
| conjunctivitis | மெட்ராஸ் ஏயே, கண்கள் சிவப்பு அக மாறும் | Bindehautentzündung | 31.08.2010, 04:28 | Anonym | |
| apes | வாலில்லாக் குரங்குகள் [TA] | Menschenaffen | 29.08.2010, 18:45 | Anonym | |
| professional ethics | தொழில் தர்மம் | Berufsethik | 28.08.2010, 20:01 | Anonym | |
| enlightenment | அக ஒளி (படைப்பில் உருவாகும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட முழுமைநோக்கு) | 28.08.2010, 12:06 | marimuthu | ||
| subjective | அகவயம் (ஒருவரின் அகம் சார்ந்தது, தனிப்பட்ட முறையிலானது. அந்தரங்கமானது) | 28.08.2010, 12:05 | marimuthu | ||
| langue | அகமொழி (பண்பாட்டின் உள்ளுறையாக உள்ள மொழிக்கட்டுமானம்) | 28.08.2010, 12:04 | marimuthu | ||
| satire | அங்கதம் (கேலிப்படைப்பு) | 28.08.2010, 12:03 | marimuthu | ||
| base | அடித்தளம் (மார்க்ஸிய நோக்கில் சமூகத்தின் பொருளியல் அமைப்பு) | 28.08.2010, 12:03 | marimuthu | ||
| hierarchy | அடுக்கதிகாரம் (அதிகாரம் ஒன்றுக்குமேல் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பு) | 28.08.2010, 12:02 | marimuthu | ||
| rhetorics | அணியியல் (படைப்பின் மொழியில் செய்யப்படும் அலங்காரங்களைப்பற்றிய துறை) | 28.08.2010, 12:01 | marimuthu | ||
| non fiction | அபுனைவு (புனைவல்லாத எழுத்துக்கள்) | 28.08.2010, 12:00 | marimuthu | ||
| alienation | அன்னியமாதல் (பொதுவான போக்கு மற்றும் மையப்போக்கில் இருந்து விலகிச்செல்லுதல்) | 28.08.2010, 11:59 | marimuthu | ||
| abstract | நுண்மம் (திட்டவட்டமான உருவம் அற்றது) | 28.08.2010, 11:58 | marimuthu | ||
| aesthetics | அழகியல் (அழகை உருவாக்கும் இயல்புகளைப்பற்றிய துறை) | 28.08.2010, 11:56 | marimuthu | ||
| age of enlightment | அறிவொளிக்காலம் (ஐரோப்பாவில் கலை இலக்கியம் சார்ந்த நுண்ணுணர்வு உருவான காலகட்டம்) | 28.08.2010, 11:54 | marimuthu | ||
| episteme | அறிவுக்குவியம் (அறிவின் முதற்கட்ட வடிவம். அறிவின் அடிப்படை அலகு) | 28.08.2010, 11:53 | marimuthu | ||
| empiricism | அனுபவவாதம் ( புலன்களுக்கு முன் நிரூபிக்கக் கூடியதே உண்மை என்று கூறும் அணுகுமுறை) | 28.08.2010, 11:32 | marimuthu | ||
| inference | அனுமானம் (அறிந்தவற்றிலிருந்து அறியாதவை பற்றி செய்யப்படும் ஊகம்) | 28.08.2010, 11:31 | marimuthu | ||
| hegemony | கருத்ததிகாரம் (ஒரு சமூகச் சூழலில் மேலாதிக்கம் செலுத்தும் கருத்தியல்) | 28.08.2010, 11:28 | marimuthu | ||
| will to power | ஆதிக்கவிருப்புறுதி (பிறவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற விருப்பமும் வேகமும்) | 28.08.2010, 11:24 | marimuthu | ||
| archives | ஆவணக்காப்பகம் (பழைய ஆவணங்களின் சேமிப்பு) | 11.07.2006, 13:25 | Anonym | ||
| sub conscious | ஆழ்மனம் (சிந்தனைகளினால் ஆன மேல்மனத்திற்கு அடியில் மறைந்துள்ள மனம்) | 28.08.2010, 11:21 | marimuthu |
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2010 |