English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
 
Show more results      
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

46013 translation pairs
<<    Browsing page 1 of 20    >>
EnglischTamilEdit
  [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]
babbleமழலை
babbleபிதற்றல்
babblerஅரட்டை அடிப்பவர்
babeகுழந்தை
babeவெகுளியான அல்லது அனுபவமற்ற நபர்.
babeபல சமயங்களில் மதிப்புக் குறைவான சொல். கவர்ச்சி மிகுந்த பெண்.
babiesபால் குடிக்கும் குழந்தை
baboonzool.வாலற்ற பெருங்குரங்கு வகை
babyfamilyகைக்குழந்தை
babyகுழந்தை
babyசிறிய பிள்ளை
babyஇரு வயதிற்குக் குறைவான பிள்ளை
babyமகவு
baby foodகுழந்தைகளுக்கான உணவு
baby sitterகுழந்தையை கவனிப்பவர்
baby toothபாற்பல்
baby-care roomபிள்ளைப் பராமரிப்பு அறை
baby-jellyசல்லிக்கல்
babyhoodகுழந்தைப் பருவம்
babyishகுழந்தைத் தன்மையுடைய
to babysit(பராமரிப்பாளர்) குழுந்தையைப் பராமரி
babysitterபெற்றோர் வெளியே சென்றிருக்கையில் குழந்தையை கவணித்துக் கொள்பவர்
babytalkமழலை
baccalaureateeduc.பல்கலைக்கழக நுழைவுத் தகுதி
bachelorபிரமச்சாரி
<<    Browsing page 1 of 20    >>
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2013