English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
 
Show more results      
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

Share |
45257 translation pairs
<<    Browsing page 1 of 20    >>
EnglischTamilEdit
  [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]
wackyஒரு குறிப்பிட்ட விடயத்தில் தீவிர ஆர்வமாக அல்லது பைத்தியமாக இரு
wadமெத்தென்று இருக்கச்செய்ய அடைக்கப்படும் பஞ்சு
waddingclo.பருத்திப் பஞ்சு
waferfoodஇனிப்பான மேல்லிய ரொட்டித் துண்டு
waferfoodமாப்பொருளினால் செய்யப்படும்
waferசீவல்
waffleசிறிய அப்பம்
to waftஊது
to waftகாற்று வீசு
wagவால் ஆட்டு
wagகோமாளி
wageகூலி
wageவாடகை
wageஊதியம்
wageசம்பளம்
to wageதைரியமாக காரியத்தில் இறங்கு
wage earnerகூலி ஆட்கள்
wage taxஊதிய வரி
wage taxசம்பாத்திய வரி
to wagerபணையம் வை
to wagerபந்தயம் கட்டு
wagerபணையம்
wagerபந்தயம்
wagerபந்தயப் பொருள்
wagerபிணை
<<    Browsing page 1 of 20    >>
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2012