English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
 
Show more results      
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

Share |
45257 translation pairs
<<    Browsing page 1 of 20    >>
EnglischTamilEdit
  [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]
p.m.(posrt meridiem) பிற்பகல்
paaswordகடவுச்சொல்
paayasamபாயசம்
paceஅடித்தளம்
paceஓர் அடி (நீட்டல் அளவை)
paceவேகம்
paceதுரிதம்
pacemakermed.இதயத்துடிப்பை சீராக்க உடலின் உள்ளே இதயத்துடன் பொருத்தப்படும் கருவி
pacific {adj}சாந்தமான
pacific {adj}அமைதியான
pacific {adj}சமாதானமான
pacificationகுணப்படுத்தல்
pacificationஅமைதிப்படுத்தல்
pacifierதேற்றுபவர்
pacifierசமாதானத்தை விரும்புபவர்
pacifierசமாதானத்திற்கு வழிகோல்பவர்
pacifistஆயுதப் போராட்டத்திற்கு எதிரான கொள்கை உடையவர்
to pacifyசாந்தப்படுத்து
to pacifyதேற்று
to pacifyஆறுதல் அளி
to pacifyசமாதானப்படுத்து
pacifyசமாதானமாக்கு
pacifyஎதிர்ப்பை அடக்கு
to packபொதிகட்டு
to packஅடை
<<    Browsing page 1 of 20    >>
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2012