| 45257 translation pairs | |
<<
Browsing page 1 of 20
>>
| Englisch | Tamil | Edit |
| [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] | ||
| lab | ஆய்வுகூடம் | ![]() |
| label | முத்திரைச் சீட்டு | ![]() |
| label | பொருள் விவரச் சீட்டு | ![]() |
| label | அடையாளம் | ![]() |
| labeled | (தாளின் மேல்) எழுது | ![]() |
| labeled | (கடித உறையில்) முகவரி எழுது | ![]() |
| labial letter | உதட்டொலி எழுத்து | ![]() |
| labor | வேலையாட்கள் | ![]() |
| labor | ஒரு நிறுவனத்தின் பணியாட்கள் | ![]() |
| laboratory | ஆய்வுக்கூடம் | ![]() |
| laborer | பயிற்றப்படாத வேலை ஆள் | ![]() |
| laborer | வேலையாள் | ![]() |
| labour | உழைப்பு | ![]() |
| labour day | தொழிலாளர் தினம் | ![]() |
| labour day | மே தினம் | ![]() |
| labour government | தொழிற்கட்சி அரசாங்கம் | ![]() |
| labour law | தொழில் சட்டம் | ![]() |
| labour party | தொழில் கட்சி | ![]() |
| labour struggle | தொழிலாளர் போராட்டம் | ![]() |
| labour struggle | தொழிலாளர் பிணக்கு | ![]() |
| labour supervisor | ‘கங்காணி’ | ![]() |
| labour tribunal | தொழில் நியாயசபை | ![]() |
| labourer | தொழிலாளி | ![]() |
| labourer | தொழிலாளர் | ![]() |
| labourers day | தொழிலாளர் தினம் | ![]() |
<<
Browsing page 1 of 20
>>
|
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள். அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும். |
| To add new words - புதிய சொற்கள் |
Help Us to Help you better மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். |
| home | Tamildict.com © 2012 |

