English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
 
Show more results      
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

Share |
46009 translation pairs
<<    Browsing page 1 of 20    >>
EnglischTamilEdit
  [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]
iநான்
I agree.எனக்கு சம்மதம்.
I am at a lossதடுமாறி நிற்கிறேன்
I am aware of thisநான் இதை அறிந்து இருக்கிறேன்
I am bound to winநான் கட்டாயம் ஜெயிப்பேன்
i am in officeஇங்கே தற்போது இல்லை
i am in officeநான் அலுவலகத்தில் இருக்கிறேன்.
I am so proud of my mother.ling.என் தாயாரால் நான் பெருமைப்படுகிறேன்
i am so proud of you.உங்களை எண்ணி நான் பெருமையடைகிறேன்.
i am sorry for that.நான் அதற்காக வருந்துகிறேன்
I am stumpedSதம்ப்ித்துநிற்கிறேன்
i am very happy.எனக்கு மிக்க சந்தோசம்.
I became aware of the factநான் இந்த உண்மையை அறிந்துள்ளேன்
I became aware of the fact that today is mother’s dayஇன்று தாய்திரு நாள் என்பதை அறிந்துள்ளேன்
i can see youஎன்னால் உன்னை ( உங்களை) பார்க்க முடியும்
I committed a mistakeநான் ஒரு தவறு செய்துவிட்டேன்
i don´t want to comeநான் வர விரும்பவில்லை.
I don't think.நான் நினைக்கவில்லை.
I don't understandஎனக்கு விளங்கவில்லை.
I express my interestநான் என்னுடைய விருப்பத்தை தெறிவிக்கிறேன்
I get it.எனக்கு விளங்குகிறது.
i hate youநான் உன்னை (உங்களை) வெறுக்கிறேன்
I have a pressure in the head.Hopit.எனக்குத் தலை பாரமாக உள்ளது.
I have got to goநான் கட்டாயம் போக வேண்டும்.
I have megrim since long time.Hopit.எனக்கு நீண்ட நாட்களாக ஒற்றைத் தலைவலியாக இருக்கின்றது.
<<    Browsing page 1 of 20    >>
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2013