English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
 
Show more results      
Translate Number to Tamil Word (Max 9 digits, ie., 999999999)

Share |
46009 translation pairs
- User bearbeiten
Registration English   German
Welcome to Tamil-English-German dictionaries!
This is one project that has a never-ending development need and which we hope to create a solid and efficient engine to drive a speedy user-end solution. The underlying system is to have an efficient tool created with Unicode Interface. So, those of you with interest and reasonable knowledge, please get in touch and get involved.The other help we would require are with typing in lots of English and Tamil words without error.After your registration you can start to add words in our Dictionary.Please register only if you want add new word or make word corrections.

     TERMS & CONDITIONS

1. ஒரு சொல்லுக்கான இரு அர்த்தங்கள் இருப்பின் அதில் ஒரு அர்த்தம் குறிப்பிடப்பட்டிருந்தால் மறு அர்த்தத்தை „New Word“ ல் சரி போட்டு புதிய சொல்லாக இணைத்துக்கொள்ளவும்.

2. ஒவ்வொரு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யும் போது பெரும்பாலும் அவைகளிலுள்ள ஒத்த கருத்துள்ள வேறு சொற்களையும் பாவிக்கவும்.

3. எமது அகராதிலுள்ள சொல்லுக்கு வேறு அர்த்தமுள்ள சொற்களை எழுதுவதாயின் „Word Split“ ஐ உபயோகித்து புதிய சொல்லை இணைக்கவும்.

4. எங்கள் பாதுகாப்புக்கருதி புதிய அங்கத்தவராக இணையும் ஒருவர் புதிய சொற்களை மட்டும் தான் இணைக்க முடியும்.

5. ஒவ்வொரு அங்கத்தவரும் 50 சொற்களுக்கு மேல் இணைத்துக் கொண்டாலோ அல்லது எங்களுடன் தொடர்பு கொண்டாலோ எழுத்து மாற்றம் செய்யும் உரிமை கொடுக்கப்படும்.

6. சொற்களில் ஏற்படும் தவறுகளை சரியான முறையில் திருத்தியமைக்க மற்றவர்களுக்கு உரிமையுண்டு.

7. இது உங்களுக்காக உருவாக்கப்பட்ட தளம் இதில் பெரும்பாலும் தவறான சொற்களை இணைத்தாலோ அல்லது இதை சேதப்படுத்தினாலோ அங்கத்தவர் உரிமையை இழக்க நேரிடும்.

8. உங்கள் செயல்திறன் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும். (ஒருவரின் தவறான சொல்லை மற்றொருவர் திருத்தினால் அவரின் சொல்லுக்குரிய எண்ணிக்கை மற்றவரின் எண்ணிக்கையுடன் சேர்த்துக்கொள்ளப்படும்).

9. ஒவ்வொரு ஒத்த கருத்துள்ள சொற்களுக்கு இடையிலும் „,“ போட்டு இடைவெளி விட்டு எழுதவும்.

10. ஒவ்வொரு சொற்களையும் வகைப்படுத்தி தெரிவு செய்து இணைக்கவும்.

11. ஒவ்வொரு பெயர்ச்சொற்களையும், வினைச்செற்களையும் குறியீடிட்டுக் காட்டி இணைத்துக்கொள்ளவும்.

12. நீங்கள் புரிந்து எம்மோடு செயல்படுவதற்கு உங்களுக்கு நன்றி கூறுகின்றோம். மேலதிக விபரங்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும்.
 



Tamildict.com Agreement
[ Not Accept | Accept ]
உங்களிடம் புதிய தமிழ்ச் சொற்கள் உள்ளனவா? அவைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்.
அவை இந்தச் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப் படும். உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
To add new words - புதிய சொற்கள்

Help Us to Help you better
மேலும் சிறப்பாக உங்களுக்கு உதவ, தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
homeTamildict.com © 2013